Showing posts with label snacks. Show all posts
Showing posts with label snacks. Show all posts

Sunday, 19 August 2018

தூதுவளை ரொட்டி / Thoothuvalai Roti / Healthy Snacks

 கற்பக மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. 

கொடியாக படரும். சிறுசிறு முட்கள் தண்டு, இலைகளில் காணப்படும். இதன் இலை, பூ,காய், வேரென அனைத்தும் மருத்துவ பயன் உடையது.

 கால்சியம் நிறைந்து இருக்கிறது.

இதை சாப்பிடுவதால் சளி, இருமல், இரைப்பு, மண்டையில் நீர்கோர்த்தல், வாதம், பித்தம், காது மந்தம், இன்னும் பிறவற்றையும் சரி செய்யும். 

Tuesday, 6 May 2014

Vegetable Cutlut


                                                                   Vegetable Cutlut




Saturday, 12 April 2014

Snacks - Arisi Roti அரிசி ரொட்டி


தேவையான பொருட்கள்



அரிசி மாவு - 1 கோப்பை
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - சிறிது அளவு







அரிசி மாவில் வெங்காயம்,ப.மிளகாய்,உப்பு போட்டு கலந்து விட்டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.




வட்டமாகத் தட்டி தேசைக்கல்லில்
எண்ணெய் விட்டு வேகவைத்து திருப்பி எடுக்கவும்.

சுவையான அரிசி ரொட்டி உங்களுக்கு தயார்.



R.Umayal Gayathri.