Sunday, 22 July 2018

Baby corn Manchurian / பேபி கார்ன் மன்சூரியன்/Aachi's Style Kitchen

5 comments:

  1. பார்த்தேன் சகோ நன்றி.

    ReplyDelete
  2. பேபி கார்ன் மஞ்சூரியன் - கடைகளில் சாப்பிட்டதுண்டு - அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

    பிடிக்கவில்லை என்பதால் வீட்டில் முயற்சித்ததில்லை!

    ReplyDelete
  3. சுவையான மஞ்சூரியன்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    செய்முறை விளக்கங்கள் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. வீட்டில் செய்வதுண்டு உமையாள் உங்கள் குறிப்புகளைப் பார்க்கிறேன்...

    கீதா

    ReplyDelete