தேவையானவை
கருவேப்பிலை - 2 கையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
வரமிளகாய் - 5
புளி - சிறிது
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தாளிக்கவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை
வறுக்கவும்.
சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
தக்காளி புளியை சேர்த்து வதக்கவும்.
கருவேப்பிலையை சேர்த்து சிறிது வதக்கி விட்டு இறக்கி ஆற விடவும்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இத்தளத்திற்க்கு வந்து. இனி தொடர வேண்டும் என நினைக்கிறேன்,பார்க்கலாம். சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி
உமையாள் காயத்ரி
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன தங்களைப் பார்த்து.. எப்படி இருக்கிறீர்கள்?
வழக்கம் போல் அழகான படங்களுடன் அருமையான செய்முறைகள். கறிவேப்பிலை துவையல் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் தங்கள் வலையுலக உலாக்கள். அன்புடன் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலம் சகோ. நன்றாக இருக்கிறேன். அனைவரையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன...நீங்கள் நலமா சகோ ? நன்றி.
Deleteவணக்கம் சகோ நலமா ?
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் கவிதைகளையும்...
வணக்கம் சகோ. நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?
Deleteமுயற்சிக்கிறேன் சகோ. நன்றி
வருக, வருக...
ReplyDeleteநல்ல ரெஸிப்பி... செய்து பார்க்கிறேன்.
நலமா சகோ... செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். தங்கள் அழைப்பிற்கு நன்றி
Deleteஹாய் உமையாள் நலம்தானே. நீண்டகாலமாகிறது உங்களை பார்த்து. வாங்க. வாங்க. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஅருமையான கறிவேப்பிலை துவையல் . மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ஹய்...சகி எப்படி இருக்கிறீர்கள்..நலம்.ஆம் சகோ. நீண்ட காலம் ஆகிவிட்டது.மிக்க மகிழ்ச்சி. நன்றி
Deleteவலை உலகை புறக்கணித்து விட்டீர்களோ என்று நினைத்தேன் வருக வருக
ReplyDeleteநன்றி ஐயா. வர வேண்டும் என இருந்தேன் அப்படியே.....நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி.
Deleteவாங்க சகோதரி! இத்தனை நாட்கள் காணவில்லையே...மீண்டும் எழுதத் தொடங்குகள்.
ReplyDeleteகீதா: அட! வாங்க காயத்ரி! எத்தனை மாதங்களாச்சு பார்த்து!
நல்ல ரெசிப்பி செய்துட்டா போச்சு!!! மீண்டும் வலம் வாருங்கள்!
ஆம் சகோ அப்படியே காலங்கள் கடந்து விட்டன.எழுதுகிறேன் சகோ. நன்றி.
Deleteஆம் கீதா நிறைய மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் வலை உலக நட்புகள் அன்பு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.
வருக வருக... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteவருக வருக!
ReplyDeleteதுவையல் சூப்பர்.
நன்றி அம்மா
Deleteபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அம்மா
Delete