Saturday, 15 March 2014

Quick Tomato Therakkal



தேவையான பொருட்கள்

தக்காளி - 3
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8 பல்
மிளகாய்ப் பொடி - 1/4 மே.கரண்டி
தனியாப் பொடி - 3/4 மே.கரண்டி
மஞ்சள் பொடி - சிறிது
வெல்லம் - சிறிது

தாளிக்க தேவையானவை

எண்ணெய் - மே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
பெருங்காயம் - சிறிது                               தாளிக்கவும்.


                                                                        


இஞ்சி, பூண்டு இவற்றை உரலில் சிறிதாக தட்டிப்


போட்டு வதக்கவும். 





தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின் பொடிகளைச் சேர்க்கவும்.  தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.





பச்சை வாசனை போய் சேர்ந்தவுடன், வெல்லம் போட்டு இறக்கவும் 











 ஆர்..உமையாள் காயத்ரி.


5 comments:

  1. Looks yummy and colorful .. definitely will give a try at home..

    ReplyDelete
  2. i tried it and its delicious everybody liked it .

    ReplyDelete