தேவையானவை
பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். தக்காளி , கீரை போடவும். சற்று வதங்கியவுடன் பருப்பு ஊற்றி வேகவிடவும். கீரை வெந்தவுடன் அரைத்தது, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். தாளிக்கவும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
கீரை – 1 கட்டு
பா. பருப்பு –
2 மே.கரண்டி
க.பருப்பு.- 1
மே.கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
எண்ணெய் – 1 மே.கரண்டி
தேங்காய் துருவல்
– 2.மே.கரண்டி
பச்சை மிளகாய்
– 2
சீரகம் – ½ தே.கரண்டி
மிளகு - 8
தாளிக்க வேண்டியது
நெய் – ½ தே.கரண்டி
நெய் – ½ தே.கரண்டி
கடுகு – ¼ தே.கரண்டி
மிளகாய் - 1
பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். தக்காளி , கீரை போடவும். சற்று வதங்கியவுடன் பருப்பு ஊற்றி வேகவிடவும். கீரை வெந்தவுடன் அரைத்தது, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். தாளிக்கவும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
ஆஹா பேஷ் பேஷ்!!!
ReplyDeleteHealthy & Tasty...
ReplyDelete