தேவையான பொருட்கள்
எல்லா பொருட்களையும் நன்கு கலந்து கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
15 நிமிடங்கள் விடவும். வெங்காயம் இருப்பதால் ரவை ஊறியும், மாவு சற்று இளக்கமாக வரும்.
பிளாஸ்டிக் சீட்டில் வட்டமாக தட்டி, காயும் எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.
பொன்னிறமாக வரவும் எடுத்து பரிமாறவும்.
திடீரென விருந்தினர் வந்தால் உடனே செய்யலாம்.
சுவை அபாரமாய் இருக்கும்.
R.Umayal Gayathri.
மைதா – 1கோப்பை
அரிசி மாவு –
½கோப்பை
ரவா – ½கோப்பை
நெய் – 1 தே.கரண்டி
உப்பு – சிறிதளவு
தயிர் – 1 மே.கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் – 1
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
எல்லா பொருட்களையும் நன்கு கலந்து கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
15 நிமிடங்கள் விடவும். வெங்காயம் இருப்பதால் ரவை ஊறியும், மாவு சற்று இளக்கமாக வரும்.
பிளாஸ்டிக் சீட்டில் வட்டமாக தட்டி, காயும் எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.
பொன்னிறமாக வரவும் எடுத்து பரிமாறவும்.
திடீரென விருந்தினர் வந்தால் உடனே செய்யலாம்.
சுவை அபாரமாய் இருக்கும்.
R.Umayal Gayathri.
ஆகா...! மிகவும் அருமையாக செய்து உள்ளீர்கள் அம்மா...
ReplyDeleteQuick to prepare and tasty to eat. May be we can call this instant vada.
ReplyDelete