பக்கோடா மோர்க் குழம்பு
தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்

அரைத்ததை ஊற்றவும்
தண்ணீர் சேர்க்கவும்.

மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.காரம் சார்ந்து விடும்
மிதமான தீயில் ,
சற்று புளித்த மோர் , உப்பு சேர்க்கவும்.

பக்கோடாவை போடவும். அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி போட்டுக் கொள்ளலாம்.
பக்கோடா நேரம் ஆக ஆக குழம்பில் ஊறி வரும்.
குழம்பு கெட்டியாக ஆகும். எனவே குழம்பு செய்யும் போது சற்று நீர்க்க இருந்தால் பரவாயில்லை.
5 நபர்களுக்கு பரிமாறலாம்.
R.Umayal Gayathri.
தேவையானவை
மோர் – 1 1/4 டம்ளர்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் –
¼ தே.க
பெருங்காயம் –
சிறிது
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் –
3 தே.க
பச்சை மிளகாய்
– 2
சீரகம் – ½ தே.க
கடலைப் பருப்பு
– 1 தே.க
பச்சரிசி – 1 தே.க
வெங்காயம் – 1
கடலை மாவு – 5
தே.க
அரிசி மாவு –
2 தே.க
மிளகாய்த்தூள்
– சிறிது
உப்பு – சிறிது
பெருங்காயம் –
1 சிட்டிகை
தண்ணீர் விட்டு மாவுக் கலவையை சற்று இளக்கமாக கலக்கிக் கொண்டு பக்கோடாவாக போட்டு எடுக்கவும்
தண்ணீர் விட்டு மாவுக் கலவையை சற்று இளக்கமாக கலக்கிக் கொண்டு பக்கோடாவாக போட்டு எடுக்கவும்
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 1 மே.க
கடுகு – ¼ தே.க
மிளகு – ½ தே.க
சீரகம் – ¼ தே.க
வரமிளகாய் – 2
கருவேப்பிலை -
சிறிது
தாளிக்கவும்
அரைத்ததை ஊற்றவும்
தண்ணீர் சேர்க்கவும்.
மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.காரம் சார்ந்து விடும்
மிதமான தீயில் ,
சற்று புளித்த மோர் , உப்பு சேர்க்கவும்.
பக்கோடாவை போடவும். அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி போட்டுக் கொள்ளலாம்.
பக்கோடா நேரம் ஆக ஆக குழம்பில் ஊறி வரும்.
குழம்பு கெட்டியாக ஆகும். எனவே குழம்பு செய்யும் போது சற்று நீர்க்க இருந்தால் பரவாயில்லை.
5 நபர்களுக்கு பரிமாறலாம்.
R.Umayal Gayathri.
Yummy... and so colourful.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteசூப்பர்... அடிக்கிற வெயிலுக்கும் நன்றாக இருக்கும்...
ReplyDeletePLEASE POST MANDI RECIPE!!!
ReplyDeleteWill post it shortly.
Delete