குளிர் கவிதைகள்...!
கவிதைத் துளி - 11
குளிர் -
கும்மியடிக்க...!
குளம்பி
என் நாவில் -
ஆவிபறக்க...
இதமான வெட்பம்
மெய்பரவ...
இன்சுவை நொடிகள்...!
ஒவ்வொன்றுமே...!!!
கவிதைத் துளி - 12
விடிந்த பின்னும்
நிற்கிறது -
விடியல்...!!!
கவிதைத் துளி - 13
வீராப்பு மனிதன்..
விரைப்பாய்...
நின்றான்...!
குளிரிடம்
வீம்பு காட்டியதால்...
விரைத்துப் போனான்...!!!
கவிதைத் துளி - 14
உள்ளம்
குளிர்ந்தால்...!
அமைதி...!!!
உடல்
குளிர்ந்தால்...!
சமாதி...!!!
கவிதைத் துளி - 15
சூரியன்
என்ன ஆனான்...?
சூழ்நிலைக் கைதி
ஆனான்....ஆம்....!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
கவிதைத் துளி - 11
குளிர் -
கும்மியடிக்க...!
குளம்பி
என் நாவில் -
ஆவிபறக்க...
இதமான வெட்பம்
மெய்பரவ...
இன்சுவை நொடிகள்...!
ஒவ்வொன்றுமே...!!!
கவிதைத் துளி - 12
விடிந்த பின்னும்
நிற்கிறது -
விடியல்...!!!
கவிதைத் துளி - 13
வீராப்பு மனிதன்..
விரைப்பாய்...
நின்றான்...!
குளிரிடம்
வீம்பு காட்டியதால்...
விரைத்துப் போனான்...!!!
கவிதைத் துளி - 14
உள்ளம்
குளிர்ந்தால்...!
அமைதி...!!!
உடல்
குளிர்ந்தால்...!
சமாதி...!!!
கவிதைத் துளி - 15
சூரியன்
என்ன ஆனான்...?
சூழ்நிலைக் கைதி
ஆனான்....ஆம்....!!!
ஆர்.உமையாள் காயத்ரி.
அழகான சிறு துளிகள்... ரசித்தேன்.
ReplyDeleteமிகவும் அருமை. முயற்சி தொடரட்டும்..
ReplyDelete