தேவையான பொருட்கள்
சோயா உருண்டை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
பூண்டு - 3 பல்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
துவரம் பருப்பு - 4 மே.கரண்டி
சாம்பார் பொடி - 1/2 தே.கரண்டி.
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1/4 தே.கரண்டி
பிருஞ்சி இலை - 1
பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பூண்டு, வெங்காயம்
சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்
குழையாமல்
வேக வைத்த பருப்பைப்
போடவும்.
சோயா உருண்டைகளை முதலில் வெந்நீரில் போட்டு 5 நிமிடங்கள் விடவும். பின் அதனை
நன்றாக பிழிந்து கொள்ளவும். மறுபடியும் தண்ணீர் விட்டு அலசி பிழிந்து கொள்ளவும். இதை சேர்த்து சாம்பார் பொடியைச் சேர்க்கவும்.
5 நிமிடங்கள் வேகவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Soya Chunks Pachadi is Ready....................!
R.Umayal Gayathri.
ஆகா...! படமே சூப்பர்....!
ReplyDeleteநன்றி...
Really awesome!!
ReplyDeleteborana soyavil jorana kuttu..
ReplyDelete