தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 3
தனி மிளகாய் தூள் - 1/2 அ 3/4
புளி - சிறிது
உப்பு - ருசிக்கு
வெல்லம் - நெல்லி அளவு
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 6 மே.க
கடுகு - 1/2 தே.க
உளூந்து - 1/2 தே.க
தாளிக்கவும்.
நைசாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய் தூள் + உப்பு சேர்த்து வதக்கவும்
புளிக்கரைசலை ஊற்றவும். எல்லாம் சாரவும்
வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.
பேஷ்....பேஷ்...ரொம்ப ..... நன்னாயிருக்கே.....ஹிஹிஹி....!!!
ஆஹா அல்வா மாதிரி இருக்கே...
ReplyDeleteஆஹா....அப்படியா சகோ நன்றி
Deleteவாவ்.. சூப்பர்... இந்த சட்னி ஏதோ கல்யாணத்தில் சாப்பிட்ட ஞாபகம் இருக்கு...செய்திட்டு படம் அனுப்புறேன் ஆன்ட்டி..
ReplyDeleteஓகே...அபி....நன்றி
Deleteபுதுசு. வெல்லம் புதுசு. செய்துடுவோம்.
ReplyDeleteசெய்து விட்டு சொல்லுங்கள் சகோ...நன்றி
Deleteவெல்லம் சேர்த்து செய்ததில்லை. செய்து பார்த்துவிட வேண்டியது தான்!
ReplyDeleteசெய்து பார்த்து விடுங்கள்...சகோ நன்றி
Deleteசட்னி புதுமையாக இருக்கு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சகோ.
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோ நன்றி
Deleteஅருமை... http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteசட்னியை ருசித்தேன்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteநன்றி சகோ
ReplyDeleteSuper, when can we expect video of your recipes in youtube madam
ReplyDeleteஆகா!..
ReplyDeleteபுளியைத் தவிர்த்து விட்டு - தக்காளி சேர்த்து இதே மாதிரி செய்வேன்..
வாழ்க நலம்!..
செய்து சாப்பிட்டு பார்க்கிறேன் சகோ
ReplyDeleteவெல்லம் சேர்த்துச் செய்ததில்லை...செய்துட வேண்டியதுதான் ஆனா என்ன ம்ம்ம்ம் இனிப்பு....கொஞ்சமாகத்தான் சாப்பிட முடியும்...ஹிஹி
ReplyDeleteகீதா