Tuesday, 21 June 2016

குலோப்ஜாமுன் சாலட்









தேவையான பொருட்கள்

குலோப் ஜாமுன் 
மாம்பழம் 
பதாம் பருப்பு  
தேன்






மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.

தேன் விட்டு நன்கு கலக்கிவிடவும்.




குலோப் ஜாமுனை மேலே வைத்து விட்டு,
.




 பாதாம் பருப்பை தூவி விடவும்



ஸ்பூனினால்  குலோப் ஜாமுனை சிறிதாக எடுத்துக் கொண்டு மாம்பழக்கலவையுடன் சாப்பிட சாஃப்டான ஜாமுனும், சிறிதாக கடிபடும் பழமும் நன்றாக கடிபடும் பாதாமும் சுவையை அள்ளும். குழந்தைகள் மிகவும் ரசித்து மகிழ்ந்து சாப்பிடுவார்கள்.

ஒகே....... ஒகே....என்ன நாங்க சாப்பிட மாட்டோமா...? ன்னு கேக்குறீங்க....அப்படித்தானே....யாவரும்  உண்ணலாம்.......ஒகே....ஹிஹிஹி..!






13 comments:

  1. இப்படியும் இருக்கிறதா!?...

    கடையில் குலாப்ஜாமூன் வாங்கி -
    இந்த முறையில் செய்து விடவேண்டியது தான்!..

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஐடியா...செய்து பார்த்து சுவைக்க அருமையாக இருந்தது...அதான்...

      Delete
    2. கடையில் குலாப்ஜாமூன் வாங்கி -
      இந்த முறையில் செய்து விடவேண்டியது தான் //

      செய்து ருசியுங்கள் ஐயா

      Delete
  2. ஆஹா இப்படியெல்லாம் போட்டோவை போட்டு ஏமாற வைக்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. ஏமாற வைக்கக்கூடாது தான்...என்ன செய்வது சகோ:)

      Delete
  3. புது ஐடியாவாக இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ டேஸ்ட் பண்ணிப்பாருங்க....

      Delete
  4. அய்யாஹோ இப்படி தனி சமையலில் மாட்டிக்கொண்டேனே ? பார்த்துதான் ருசிக்க வேண்டுமா இதையும் ... ஹ்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. சுலபமானதை செய்து ருசிக்கலாம் சகோ...
      நன்றி

      Delete
  5. பதிவு மிக அருமை சகோ.

    ReplyDelete
  6. ரொம்ப ஈஸியா இருக்கே! சூப்பர்!

    ReplyDelete
  7. வித்தியாசமாய் ஒரு குறிப்பு. சாப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  8. ஹை புதுசு!!! ஆசை நாவில் நீர் சுரத்தல் ஆனால் பாருங்கள் நாங்கள் இருவருமே ரொம்ம்ம்ம்பவே இனிமையானவர்கள்...சரி கொஞ்சமேனும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்...

    ReplyDelete