Monday, 23 June 2014

சாலட்


அடிக்குது வெயிலு
ஆரவாரமாக....!!!
தவிக்கும் தொண்டை
தாகம்,தாகமாக....!
சாலட் சாப்பிட
சமாதானமாகும் உடல் தன்னால்...!!! 


தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 2
சிகப்பு குடைமிளகாய் - 1
தக்காளி -1
வாழைத்தண்டு - சிறிது
பச்சை திராட்சை - சிறிது
செரிப்பழம் - சிறிது
எலுமிச்சை - 1
மிளகு & சீரகப் பொடி  - 1 தே.க
உப்பு - ருசிக்கு                                                                       



                                அனைத்தையும் கலந்தால் கலவை தயார்....!!!











ஆர்.உமையாள் காயத்ரி.


5 comments:

  1. சுலபமாகத்தான் தெரிகிறது. ஆனால் வாழைத்தண்டு கிடைக்காது. அது இல்லாமல் செய்து பார்க்க வேண் டியது தான்

    ReplyDelete
  2. வாழைத்தண்டு இல்லாமலும் நன்றாக இருக்கும். சுலபம் தான்.

    ReplyDelete
  3. கோடை வெயிலுக்கு ஏற்ற பதிவு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. வெயிலுக்கு ஏற்ற இதமான பதிவு. வாழைதண்டை யோசித்தேன். இல்லாமலும் செய்யலாம் என்பது மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete