Wednesday, 25 June 2014

வாழைக்காய் புளிப் பொறியல்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - சிறிது
சாம்பார்ப் பொடி -1/4 தே.க
புளிக் கரைசல் - சிறிது
உப்பு - ருசிக்கு
தேங்காய் துருவல் - 2 மே.க









வாழைக்காயை ,உப்பு,மஞ்சள் தூள்,சாம்பார்ப் பொடி,புளிக்கரைசல் சேர்த்த தண்ணீரில் வேகவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்




தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1மே.க
வரமிளகாய் - 2 (அ) 3
கடுகு - 1/4 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 தே.க
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கவும்.






                      காயை  சேர்த்து கிண்டவும்.


                                                                          







           தேங்காய் துருவல் சேர்க்கவும்.





                                             வாழைக்காய்   புளிப் பொறியல் தயார்...!




கருவேப்பிலை  கிடைக்காதலால் போடவில்லை.




ஆர்.உமையாள் காயத்ரி.



5 comments:

  1. வணக்கம்

    ஆகா..ஆகா....வாழைக்காய் புளிப்பொறியல் செய்யும் முறை பற்றி மிக எளிமையாக நல்ல செய்முறை விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள் பார்த்தவுடன் பசி எடுத்து விட்டது... வாழ்த்துக்கள்
    தங்களின் பக்கம் வருவது முதல் முறை என்று நினைக்கிறேன் இனி என்வருகை தொடரும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. ஆ..ஹா... கலர் கண்னைப் பறிக்குதே!..

    அருமை! இலகுவான, ருசியான குறிப்பு!

    அசத்தல்! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  4. வாழைக்காய் புளிப்பொரியல் கேள்விப்படாத ஒன்று. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் - அன்று இது கண்டிப்பாக செய்வோம்.நன்றி

      Delete