தோசைகளில் ஒருவகை பார்ப்போம்.
துவரம் பருப்பு தோசை....!
மஞ்சளாய் வட்ட தோசை
மணம் உமிழ்ந்து கவர்ந்திழுக்க
தேங்காய், கார சட்னியுடன்
நாவினில் எடுத்து வைக்க
நலமாய் வயிறு நிறையும்....!
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி (அ) - 1 கோப்பை
பச்சரிசி
து.பருப்பு - 3 மே.க
மிளகாய் - 3
சீரகம் - 1 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
இவற்றை சேர்த்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்
தோசையாக வார்த்து எடுக்கவும்.
ஆர்.உமையாள் காயத்ரி.
துவரம் பருப்பு தோசை....!
மஞ்சளாய் வட்ட தோசை
மணம் உமிழ்ந்து கவர்ந்திழுக்க
தேங்காய், கார சட்னியுடன்
நாவினில் எடுத்து வைக்க
நலமாய் வயிறு நிறையும்....!
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி (அ) - 1 கோப்பை
பச்சரிசி
து.பருப்பு - 3 மே.க
மிளகாய் - 3
சீரகம் - 1 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
இவற்றை சேர்த்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்
ஆர்.உமையாள் காயத்ரி.
வீட்டில் செய்வதாக சொல்லி விட்டார்கள்...
ReplyDeleteநன்றி...
நன்றி.. செய்து, ருசித்து மகிழுங்கள்..
Deleteகுழந்தைகளுக்கு வித்தியாசமான தோசையாக இருக்கும். கண்டிப்பாக வீட்டில் செய்யச் சொல்கிறேன்.
ReplyDeleteபகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
தங்கள் குழந்தைகளும் விரும்புவார்கள் என நினைக்கிறேன். நன்றி.
Deleteதோசையா.எங்க வீட்டின் பேவரிட். எல்லாமே இருக்கு.கண்டிப்பா செய்கிறேன். நன்றி.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி....பேவரிட்டான தோசையை செய்து ருசியுங்கள். நன்றி.
Deleteஇனித்தான் செய்து பார்க்க வேண்டும்.
ReplyDelete