ஊறுகாய் - 4
தேவையான பொருட்கள்
தக்காளி - 7
(நடு அளவு)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
பழ மிளகாய் - 10
உப்பு
நல்லெண்ணெய் - 12 or 15மே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
வெந்தயத்தூள் - 3/4 தே.க
வெல்லம் - 1 தே.க
பூண்டு - 10
கடுகு - 1தே.க
மிளகாய்,பூண்டு,புளி முதலியவற்றை
மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
தாளிக்கவும்.
தக்காளி ,மிளகாய் அரைத்த கலவையை சேர்க்கவும்.
நன்கு வெந்தபின் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
நீர் வற்றிய பின் வெந்தயத்தூள் சேர்க்கவும்.
சுருளவும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
கூடுதல் எண்ணெய் விட்டு, இன்னும் சுருண்டு எண்ணெய் நன்கு கக்கிவரவும் எடுத்தால் நிறைய நாட்கள் இருக்கும்.
இல்லை என்றால் இது போல் சுலபமாக Party களுக்கு செய்து கொள்ளலாம்.
குளிர் சாதனப் பொட்டியில் வைப்பது வெயில் காலங்களுக்கு நல்லது.
இது எல்லாம் உங்களுக்கே தெரியும். அப்பறம் எதுக்கு சொன்னீங்க...... அப்படின்னு நீங்க கேட்பது புரிகிறது.
செய்கிறதை கரைகிட்டா.... செய்யனும் இல்ல. ஒகே . வருகிறேன்.
ஆனா சும்மா சொல்லக் கூடாது Super Pickle ங்க. நீங்களும் உண்டு மகிழுங்கள். நம்ம புது Idea ஊறுகாய் இங்கே Super Click ஆகிவிட்டது.
உங்கள் பதில் என்ன பார்ப்போம்...!!!
உமையாள் காயத்ரி.

வாவ்...! ஜிவ் என்றுள்ளது...
ReplyDeleteஇன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...
வீட்டில் செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்வதற்கு ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteஆ..ஆஆ பார்க்கும்போதே கலர் கண்ணைக்கவர்கிறது. நல்ல காரசாரமா குளிர்நேரம் சாப்பிடநன்றாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களை நிறைய மிஸ் பண்ணியாச்சு போல. எல்லாப்பதிவுகளையும் பார்க்கிறேன்.குறிப்புகளை ஒவ்வொன்றா பார்த்து, செய்து கருத்து சொல்கிறேன். ரெம்ப நன்றி சகோதரி உமையாள். நல்ல பெயர்.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.
ReplyDelete