Wednesday, 11 June 2014

Ladies Finger Fry

தேவையான பொருட்கள்


வெண்டைக்காய் - 1/2 கிலோ
நிலக்கடலை பொடி - 3 மே.க
பிரட் தூள் - 2 மே.க
மிளகாய்ப் பொடி - 1தே.க
சோம்பு பொடி - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு ஏற்ப






எண்ணெய் - 4 மே.க
கடுகு - 1/4 தே.க





வெண்டக்காயை நீள வாக்கில் 4 ஆக வகுந்து கொள்க.



                                       
                                             தாளிக்கவும்.




காயை சேர்க்கவும்.





பாதிக்கு மேல் வதங்கிய பின் உப்பு சேர்க்கவும்.







பொடிகளை எடுத்துக் கொண்டு,







எல்லாவற்றையும் கலந்து கொள்க.





பொடிகளை காய்யுடன் சேர்த்து விட்டு,




மிதமான தீயில் நிதானமாக வதக்கவும்.





காய் குழைந்து விடாமல் பார்த்து பதமாக இறக்கவும். அப்போது தான்  நன்றாக இருக்கும்.








எப்போதும் செய்யும் வெண்டைப் பொறியல் இன்றி, புதிதான சுவையுடன் இருக்கும். 





              


                  ஒரு தடவை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்......!!!


குறிப்பு

நிலக்கடலையை வறுத்து தோலுடன் பொடி செய்து கொள்ளுங்கள். நார்ச்சத்து
டன் இருக்கும்.



ஆர்.உமையாள் காயத்ரி.








6 comments:

  1. மிக வித்தியாசமாக, தெளிவாக உங்க குறிப்பு இருக்கு. பார்க்கவே செய்யதூண்டுகிறது. வெண்டிக்காய் வாங்கி கண்டிப்பா செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. நன்றி பிரியசகி.

    ReplyDelete
  3. வித்தியாசமான வெண்டைக்காய் பொரியலாக இருக்கிறது.

    என் மனைவியின் கோரிக்கை - தங்களுக்கு வெந்தய குழம்புக்கான செய்முறை தெரியுமா? தெரிந்தால் அதை முடிந்த பொழுது பதிவுடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சகோதரியின் கோரிக்கையை நிறை வேற்றுகிறேன். எனக்கு தெரிந்த செய்முறையில் பதிவிடுகிறேன். நன்றி.

      Delete
  4. கடந்த ஞாயிறு உங்க ப்ரைதான் ஸ்பெஷல்.மிகவும் நன்றாக இருந்தது.வீட்ல ரெம்ப விரும்பி சாப்பிட்டாங்க.நன்றி

    ReplyDelete