செட்டி நாட்டு கல்யாண சூப்...
தேவையான பொருட்கள்
காலி ஃப்ளவர் - 1/2 பூ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
பாசிப் பருப்பு - 2 மே.க
துவரம் பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
2 பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின் நன்கு மத்தால் கடைந்து பருப்பு தண்ணீராக வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க வேண்டியதது
எண்ணெய் - 1 தே.க
நெய் - 1 தே.க
பிருஞ்சி இலை - 1
பட்டை - 1
சோம்பு - 1 தே.க
மிளகு - 20
தாளிக்கவும்
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
முன்போ காலி ஃப்ளவரை சிறிது உப்பு
சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
அதை இப்போது சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து உப்பு சேர்த்து எல்லாவற்றையும் வேகவிடவும்.
வெங்காயம் குழையாமல் வெந்து இருக்கவேண்டும். பல்லில் கடி படும் படியாக இருக்க வேண்டும்.
பருப்பு தண்ணீர் சேர்க்கவும். உப்பு சிறிது சேர்த்து விடவும்
சுற்றி ஓரத்தில் கொதி வர ஆரம்பிக்கும் போது (நுரைக்கூடி வரும்) அடுப்பை அணைக்கவும்.கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
( கொ.மல்லி அச்சமயம் இல்லாததால் சேர்க்கவில்லை நான்)
இந்த சூப் ரெம்ப சூப்பராக இருக்கும். செட்டி நாட்டு கல்யாணங்களில் இந்த சூப் பெரும் பாலும் இடம் பெறும்.
சூப் கொஞ்சம் ஆறின பின் காய்ச்சி ஆறின பால் கொஞ்சம் சேர்த்தும் பருகலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சற்று காரம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

சூப் போட்டோவும் சூப்பர்.
ReplyDeleteமுன் வந்து மொழிந்தமைக்கு...
Deleteமுதலில் படம் கண்டமைக்கு...
முத்தாய் புகைப்படம் என்றமைக்கு..
நன்றி சகோதரரே.
த.ம. 1
Deleteஸ்டேப் பை ஸ்டெப் செய்முறை விளக்கம் மிக அருமை ! என் பொண்ணுக்கு உங்க காரட் சூப் பீட்ரூட் சூப் ரெண்டும் ரொம்ப விருப்பம் .இதையும் விரைவில் செய்திடுவேன் :)
ReplyDeleteஎன் பொண்ணுக்கு உங்க காரட் சூப் பீட்ரூட் சூப் ரெண்டும் ரொம்ப விருப்பம் .இதையும் விரைவில் செய்திடுவேன் :) //
Deleteஆகா..கேட்கவே நல்லா இருக்கு...
செய்யுங்கள் தோழி நன்றி.
ஹோட்டலில் விரும்பி சாப்பிட்டதோடு சரி
ReplyDeleteசெய்முறை தெரியாததால் செய்ய முயலவில்லை
பகிர்வுக்கு மன்மார்ந்த நன்றி
செய்முறைச் சொன்னவிதமும்
படங்களும் மிக அற்புதம்
ஹோட்டலில் விரும்பி சாப்பிட்டதோடு சரி
Deleteசெய்முறை தெரியாததால் செய்ய முயலவில்லை //
உண்டு மகிழுங்கள் ஐயா...நன்றி
நல்ல ரெசிபி,,,/
ReplyDeleteவாழ்த்துக்கள்/
நன்றி சகோதரரே
Deletesoup super...........இந்த வாரம் இந்த சூப் தான் எங்க வீட்ல ...
ReplyDeleteஇந்த வாரம் இந்த சூப் தான் எங்க வீட்ல ...
Deleteஎன் ஜாய்...
கல்யாண சூப்!..
ReplyDeleteபெயரே அருமையாக இருக்கின்றது..
தாயகத்திலிருந்து திரும்பிய பின் - இன்று முதல் சமையல் ஆரம்பம்..
முதல் சமையல் - கல்யாண சூப் தான்!..
குவைத் திரும்பி விட்டீர்களா நண்பரே ? பக்கத்தில்தானே நானும் இருக்கேன் அப்படியே கூரியரில் கொஞ்சம்......
Deleteதாயகத்திலிருந்து திரும்பிய பின் - இன்று முதல் சமையல் ஆரம்பம்..
Deleteமுதல் சமையல் - கல்யாண சூப் தான்!..//
ஆஹா...பேஷ் பேஷ்...செய்யுங்கள் ஐயா...
கில்லர்ஜிக்கு...கூரியர் ப்லீஸ்...
நன்றி
வணக்கம்
ReplyDeleteஇலகுவான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரரே...
Deleteநன்றி ஐயா
ReplyDeleteசிறந்த செய்முறை வழிகாட்டல்
ReplyDeleteசுவையான சூப் பகிர்வு
தொடருங்கள்
புகைப்படமும் விளக்கமும் அருமை...
ReplyDeleteகல்யாண சூப் கூடிய விரைவில் என் சமையலறையில் மணக்கும் ...
வாழ்க வளமுடன்.
ரொம்ப நாள் ஆயிற்று இந்த சூப் செய்து....நீங்கள் நினைவு படுத்தி விட்டீர்கள்! அப்போ செஞ்சுட வேண்டியதுதான்..சகோதரி...பாசிப்பருப்பு மட்டும் சேர்த்ததுண்டு....ஓகே து.பருப்பும் சேர்த்து செஞ்சுட்டா போச்சு...மிளகு இறுதியில் பொடித்துச் சேர்ப்பதுண்டு....நீங்கள் குறிப்பிட்டது உள்ளது போல அப்படியே போட்டுச் செஞ்சுட்டாப் போச்சு......இப்படி எங்களுக்கு மூக்கு துளைக்கிற ரெசிபி எல்லாம் போட்டுத் தாக்குங்க.....அஹ்ஹாஹஹ்ஹஹ்....
ReplyDeleteஆனா நல்லாத்தான் இருக்கு!
சூப் சூப்பர். மிகவும் பிடித்த சூப்பில் இதுவும் ஒன்று.
ReplyDeleteசெட்டி நாட்டு நண்பர் ஒருவரின் திருமணம் நெற்குப்பையில் நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்தது கல்யாண சூப் !
ReplyDeleteத ம 6