தேவையான பொருட்கள்.
ராஜ்மா - 1/2 கோப்பை
ப.அரிசி - 3/4 கோப்பை
தக்காளி - 2
பழமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 1தே.க
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - 2 கைபிடி
எண்ணெய் - தே.அ
ராஜ்மாவை முன்பே ஊற வைத்துக் கொள்ளவும்
எல்லா பொருட்களையும் + உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தோசையாக வார்க்கும் போது கொத்தமல்லி தூவி விடவும்
வெங்காயம் தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
வணக்கம்
ReplyDeleteசகோதரி
அருமையான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரரே..
Deleteராஜ்மா வைத்து தோசையா? ஆஹா... வீட்ல செய்து அசத்துனுமே///
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஆஹா... வீட்ல செய்து அசத்துனுமே///
Deleteஅசத்திவிடு..சரிதா..
வித்தியாசமானதொரு குறிப்பு!
ReplyDeleteஉங்கள் இளங்குழம்பு செய்து பார்த்தேன் உமையாள்! மிகவும் சுவையாக இருந்தது!
உங்கள் இளங்குழம்பு செய்து பார்த்தேன் உமையாள்! மிகவும் சுவையாக இருந்தது! //
Deleteசெய்து பார்த்து விட்டு தெரிவித்தமைக்கு... நன்றி சகோதரி
ஆஹா ஸூப்பரா இருக்கும் போலயே....
ReplyDeleteஆமாம் சகோ
Deleteஆஹா புதுமையான அறிமுகம் நன்றி பகிர்வுக்கு!
ReplyDeleteவாருங்கள்..தங்கள் முதல் வருகையல்லவா..இது
Deleteநன்றி சகோ
அட! இப்படி ஒரு தோசையா?
ReplyDeleteஆச்சிரியம். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
அட! இப்படி ஒரு தோசையா? //
Deleteசெய்து பாருங்கள் சகோ ( சகோதரி தானே செய்வார்கள் )
ஆஹா... வித்தியாசமான தோசை...
ReplyDeleteவித்தியாசமான தோசை.
Deleteஆம்
நன்றி சகோ
வித விதமாய் நீங்கள் தரும் சமையல் குறிப்புக்களைப் பார்த்தால் ,உங்களவர் மேல் பொறாமையாய் இருக்கிறது :)
ReplyDeleteத ம 2
ஹாஹாஹஆ...
Deleteநன்றி ஐயா
ராஜ்மா என்றால் காராமணியா? வித்தியாசமாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசிகப்பு பீன்ஸ்...தான் ராஜ்மா.
Deleteநன்றி சகோ.
புதிய ரெசிப்பி. கொண்டைக்கடலை போட்டு செய்வதுண்டு...இதையும் செய்து பார்த்துடா போச்சு! நன்றி!
ReplyDeleteஇதையும் செய்து பார்த்துடா போச்சு!
Deleteபார்த்து விடுங்கள்.
நன்றி!
தோசையில் விதவிதமா குறிப்புகள்!!!! செய்திடலாம்.நிறைய குறிப்புகள் தருகிறீர்கள். செய்வதற்கு லேட் ஆகிறது .ஆனாலும் செய்துடுவேன். நன்றிகள்.
ReplyDeleteதோசையில் விதவிதமா குறிப்புகள்!!!! செய்திடலாம்.நிறைய குறிப்புகள் தருகிறீர்கள். செய்வதற்கு லேட் ஆகிறது .ஆனாலும் செய்துடுவேன்//
Deleteஅம்முன்னா சும்மாவா...அசத்துங்கள்.
தோசையின் நிறமே இழுக்கிறதே சகோதரி... இருங்கள். குறித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteநன்றி ஶ்ரீராம், குறித்துக் கொள்ளுங்கள்
Deleteராஜ்மா தோசை அருமை செய்துப் பார்க்கிறேன்.ராஜ்மா நிறைய நேரம் ஊற வேண்டும் இல்லையா?
ReplyDelete7 அ 8 மணி நேரம் எடுக்கும் ராஜ்மா ஊற......
Deleteநன்றி அம்மா.