கண்கள் மூடிட
நிழலாடும்
காவிய நாயகன்
திவுருவம்
மெய் மேனி நிஜமாகும்
மெய்யே அவன்
நிஜமாகும்
கல்வி கேள்வி
தேவையில்லை
கண்டால் போதும்
மனமதுவே
பூஞ்சோலைகள்
தஞ்சம் செய்து
பூரணனனுடன்
மகிழ்ந் திருக்கும்
நவமணி தங்கம்
வைரமும்
நவநீதனை அழகு
பாடும்
அர்த்தர் புணுகு
சந்தனமும்
அவனோ டினைந்து
மெய்சிலிர்க்கும்
பக்தோர் பாடும்
பஜனையிலே
பரமனும் கலந்து
லயிப்பானே
வார்த்தை ஜாலம்
தேவையில்லை
வார்த்தாயா
மனநைய் வேத்தியம்
ஆனந்த உச்சிக்கு
கூட்டிச்செல்வான்
ஆத்மா ராமன்
என்பவனே
என்னுள் இருந்து மீண்டும் கானம் இயற்றிய கண்ணா உனக்கு நன்றி
படம் கூகுள் நன்றி
கண்ணனின் கானம் அருமை வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 1
Deleteநன்றி சகோதரரே...கருத்திற்கும் த மவுக்கும்.
Deleteஅர்த்தர் புணுகு சந்தனமும்
ReplyDeleteஅவனோ டினைந்து மெய்சிலிர்க்கும்// அதுதான் பரவசம்.அருமைக்கவி.
அதுதான் பரவசம் //
Deleteநன்றி சகோதரரே
பக்தோர் பாடும் பஜனையிலே
ReplyDeleteபரமனும் கலந்து லயிப்பானே
வார்த்தை ஜாலம் தேவையில்லை
வார்த்தாயா மனநைய் வேத்தியம்
ஆனந்த உச்சிக்கு கூட்டிச்செல்வான்
ஆத்மா ராமன் என்பவனே //
எங்களையும் கவிமூலம் கூட்டிச்செல்வதற்கு
மனமார்ந்த நன்றி
எங்களையும் கவிமூலம் கூட்டிச்செல்வதற்கு
Deleteமனமார்ந்த நன்றி //
நன்றி ஐயா
அருமையான பக்திப் பாமாலை!
ReplyDeleteமனம் லயித்தது!.. வாழ்த்துக்கள் உமையாள்!
நன்றி சகோதரி
Delete"//ஆனந்த உச்சிக்கு கூட்டிச்செல்வான்ஆத்மா ராமன் என்பவனே//"
ReplyDeleteஅருமை சகோதரி
நன்றி சகோதரரே
Deleteபாடல் வரிகள் மனம் கவர்ந்தது...
ReplyDeleteபாடல் வரிகள் மனம் கவர்ந்தது...
Deleteநன்றி சகோதரரே
தமவுக்கும் நன்றி ஐயா
ReplyDeleteபக்தோர் பாடும் பஜனையிலே
ReplyDeleteபரமனும் கலந்து லயிப்பானே
அருமை சகொதரி. இசைத்தமிழால் நெகிழச்செய்கிறீர்கள். பரமனை அறிந்த பக்தனும் கூடவே ல்யிப்பான். நன்றி.