நாம எப்பவும் செய்றது தான் இல்லையா...
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கோப்பை
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு( பாஸ்மதி ) அரிசியை போட்டு 2 மடங்கு தண்ணீர் விட்டு சாதமாக பண்ணி வைத்துக் கொள்ளவும்.
பெரிய பாத்திரத்தில் சாதத்தை கொட்டி ஆற விடவும். இதன் மேலே எண்ணெய் கொஞ்சம் விட்டு வைக்கவும்.உதிர்த்து விடவும்
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 1/2 மே.க
நெய் - 1/2 தே.க
கடுகு - 1/2 தே.க
உ.பருப்பு - 3/4 தே.க
க.பருப்பு - 1 தே.க
பொட்டுக்கடலை - 1 தே.க
நிலக்கடலை - 2 மே.க
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 3 மே.க
முந்திரி - 5
முந்திரியை உடைத்துக் கொண்டு நெய் + எண்ணெய்யில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கவும்
பச்சைமிளகாய் கருவேப்பிலை
சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பூ சேர்த்து வதக்கவும். சற்று லேசான பொன்னிறமாக வரவேண்டும். உப்பு சேர்க்கவும்.
இவற்றை சாதத்துடன் சேர்த்து பூப் போல் கிளறவும்.
மணமான தேங்காய் சாதம் சுலபத்தில் தாயார்...!!!
நிறைய பேர்களுக்கு இந்த சாதம் தெரியும். சில புதியவர்களுக்காக...இது.
என்ன..சரிதானே..நான் சொல்லுறது.
நான் இதை தேங்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள செய்தேன்.
Potato-square-gravey .. நல்ல காம்பினேஷனாக இருந்தது. இதோ..கீழே லிங்க் இருக்கிறது.
http://umayalgayathri.blogspot.com/2014/11/potato-square-gravey-rug.html
குறிப்பு
என்னடா இவ படத்துல இவ்வளவு போட்டு இருக்கிறாளே...?
ஆனா தேவையான பொருட்களில் கொஞ்சமாக இருக்கேன்னு நினைக்கிறீங்க இல்லையா..?
நினைக்கனும், நினைக்கனும்...
இது பஜனைக்காக நிறைய செய்தது So... நீங்களும் டேஸ்ட் பார்க்கத்தான் இக் குறிப்பு.

ஆஹா அருமையாக மணக்குதே....
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல ரெசிபி,வாழ்த்துக்கள்/
ReplyDeleteஅருமையான ரெசிபி...
ReplyDeleteஆஹா...
நன்றி சகோ
Deleteyummy:)
ReplyDeleteநன்றி சகோ
Deleteதேங்காய் சாதம் அருமையான பதிவு.ஒரு பார்சல் அனுப்பி இருக்கலாம். சூப்பர் !!நானும் தேங்காய் சாதம் பதிவு கொடுத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி சகோ. பார்சல் அனுப்பி விட்டால் போச்சு
Deleteசூப்ப்ப்ப்பர் ரெசிப்பி. செய்துபார்த்ததில்லை. இதற்கு காம்பினேஷன் எது நல்லது. வீட்டில த.னிய கொடுக்கமுடியாது. நன்றி
ReplyDeletehttp://umayalgayathri.blogspot.com/2014/11/potato-square-gravey-rug.html // இது சூப்பராக இருக்கும். சாப்பிட்டு பார்த்துச் சொல்லுங்கள்.
Deleteநன்றி சகோ
சுவையான தேங்காய் சாத பகிர்வு அருமை! நன்றி!
ReplyDeleteபுகைப்படத்தை பார்த்தவுடன், தேங்காய் சாதத்தை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஆஹா! ஸ்ஸ்ஸ்ச்ச் தண்ணி ஊருது! பகிர்வுக்கு மிக்க நன்றி! ஓடறோம்...இல்லனா வலைப்பூ ஜொள்ளுல நிறஞ்சுடும்!
ReplyDeleteஹஹஹா...
Deleteநன்றி சகோ
தேங்காய் சாதம் மிக அருமை.
ReplyDelete