தேவையான பொருட்கள்
குடமிளகாய் - 2
காலி ஃப்ளவர் - 1 1/2 கோப்பை
தக்காளி - 2 பெரிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
மிளகாய் தூள் - 1/2 தே.க
மிளகாய் Flakes - 1/4 தே.க
கொத்தமல்லி - 1 கை
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 தே.க
சோம்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க தாளிக்கவும்
குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
காலி ஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
சற்று வேகட்டும்.
பொடிகள் & உப்பு சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
,
கால எழுந்தவுடன் கணினியை இயக்கி வலைத்தளம் வந்தால் உங்கள் காலிஃப்ளவர், குடை மிளகாய் பொரியல் மணத்துடன் வரவேற்றது! இங்கும் மெனு மாறியது..ஹஹஹ்
ReplyDeleteநல்ல படங்களுடன் விளக்கம் தருகின்றீர்கள் இதற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்குமே! மிக்க நன்றி சகோதரி!
கணினியிலிருந்து மணமா ?
Deleteஇங்கும் மெனு மாறியது..//
Deleteஅப்படியா...!!!.
நன்றி ஐயா
காலையில் உங்கள் தளம் பார்ப்பதே முதல் வேலை... - துணைவியாருக்கு...!
ReplyDeleteநன்றி....
http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html
சகோதரிக்கு நன்றி சொன்னேன் என சொல்லி விடுங்கள் சகோ.
Deleteஎன்ன ஒரு பொருத்தம்!..
ReplyDeleteஇதைத்தானே நேற்று சமைத்தேன்..
(நேற்று இரவு தங்கள் பதிவினைக் கண்டதும் பதில் அளிக்க இயலவில்லை.. காரணம் - இணையம் - இழுவை!..)
ஆஹா...நீங்களும் இதே செய்தீர்களா...நன்று ஐயா. இணையம் பலசமயம் இப்படித்தான் செய்கிறது....நன்றி ஐயா
Delete"// சுவையான கலர் ஃபுல் பொறியல் தயாரக இருக்கிறது.//" - யார் சாப்பிடுவதற்காக தயாராக இருக்கிறது???
ReplyDeleteயார் சாப்பிடுவதற்காக தயாராக இருக்கிறது???
Deleteதங்களுக்காகத்தான் சகோ. பாடம் சொல்லி களைப்பாக இருப்பீர்கள் என்று தான் சகோ.
நல்ல அசத்தலான பதிவு !!
ReplyDeleteநன்றி சாரதா
Deleteகாரமான பதிவு அருமை,
ReplyDeleteகாரம் ரெம்ப பிடிக்குமா சகோ.
Deleteசமையலும் நீங்கள்தான் ,கேமராவும் நீங்கள்தானா ?இரண்டுமே அருமை !
ReplyDeleteத ம 2
ஆம் ஐயா.. 2 யும் .முயற்சித்துக் கொண்டே...இருக்கிறேன்.
Deleteகுடமிளகாய், காலிஃப்ளவர் பொரியல் மணம் மூக்கைத் துளைக்கிறதே!
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
நன்றி ஐயா
Delete