Showing posts with label கண்ணன் பாடல். Show all posts
Showing posts with label கண்ணன் பாடல். Show all posts

Thursday, 13 November 2014

கண்ணன் பாடல்


கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்
கவர்ந்திட்டாய் நாளுமெனை மறந்து கிடக்க
காதுதுடிக்கிறது கேளா திருந்திட்டால் என்செய்வேன்
காதுகுளிர நாளும்கதை கொடு

Thursday, 9 October 2014

கிருஷ்ண கானம்

வாசிப்பு பாடலாக






நீயேன் அழைக்கவில்லை முராரி….
நிந்தன் பாதம் காணவில்லையே முராரி

ஆடுவோமே ஊஞ்சள் ஆகாயத்தில்
அன்பனே வா வசந்த மரம் நோக்கி