தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 ( மோரில் துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் )
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 3 மே.க
கருவேப்பிலை
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 11/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வர மிளகாய் - 1
தாளிக்கவும்
பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
மோரில் நறுக்கி வைத்த வாழைத்தண்டை கொண்டதை சேர்க்கவும்
உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
வெந்த பின் தேங்காய்துருவல் சேர்த்து இறக்கவும்.
வாழைத்தண்டு பொரியல் தயார்...!!!
பொரியல் ஸூப்பர் அயிட்டம்
ReplyDeleteதமிழ் மணம் 1
மிகவும் பிடித்த ஒன்று.. ஆனால் இங்கு அதிகம் கிடைப்பதில்லை..நன்றி சகோ..
Deleteநான் விரும்பி உண்ணும் ரெஸிபி
ReplyDeleteசெய்முறை விளக்கம் இனி நானாகவே
செய்து கொள்ளத் தெம்பளித்தது
படத்துடன் பகிர்ந்தவிதம் வெகு வெகு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிகவும் சத்தானதும், எளிதாக செய்யக்கூடியதும்..கூட.. செய்து பாருங்கள் சகோ..நன்றி..
Deleteசெய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteதாயார் ---> தயார்....!
ReplyDeleteசுட்டிக்காற்றியமைக்கு நன்றி.. சரி செய்து விட்டேன்..
Deleteவெங்காயம் போட்டு செய்தது இல்லை, செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்து பாருங்கள் சகோதரி..வெங்காயம் ஒரு தனிச்சுவையை கொடுக்கும்..நன்றி..
Deleteசூப்பர் பொறியல்...
ReplyDeleteஅருமை சகோதரி.
நன்றி சகோ.. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
Deleteபடங்களுடன் பகிர்ந்தது. அனைவரையும் கவர்ந்தது.
ReplyDeleteநன்றி சகோதரி..
Deleteவாழைத் தண்டு - உடலுக்கு நன்மை தருவது. மிகவும் அரிதாகி வருகின்றது.
ReplyDeleteகுறிப்புகள் அருமை..
"வாழைத் தண்டு - உடலுக்கு நன்மை. மிகவும் அரிதாகி வருகின்றது" மிகவும் சரியாகச்சொன்னீர்கள்.. நிறையப்பேர் செய்வதற்கு அலுத்துக்கொள்கிறார்கள்..
Deleteஅருமை. வாழைத்தண்டு கூட்டும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநன்றி சகோ.. முன்பே கூட்டு பதிவிட்டிருக்கிறேன்..
Deleteநாங்களும் வெங்காயம் சேர்க்காமல் செய்வதுண்டு.
ReplyDeleteநன்றி சகோ..
Deleteஎல்லாப் பொறியலுக்கும் தாயார்!நாரில்லாமல் இருந்தால் சுகம்!
ReplyDeleteநன்றி ஐயா.,
Deleteநல்லதொரு பகிர்வு. பார்க்க செய்யும் ஆவல். ஆனால் இங்கு வாழைத்தண்டு இல்லை.பரவாயில்லை கிடைத்தால் செய்துபார்ப்பேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு. வெங்காயம் இல்லாமல் இப்படிச் சாப்பிட்டதுண்டு! :)
ReplyDeleteநன்றி சகோ
Deleteவெங்கட் ஜொ சொன்னது போல் வெங்காயல் இல்லாமல் செய்வதுண்டு.....
ReplyDelete