வெந்நீர் மழை...
தினம் தினம்
விட்டு விலக
மனம் வரவில்லை...!!!
மின்சாரபில் கண்டவுடன்
விட்டு விலக
மனம் ஏன் வந்தது...?
ஒவ்வொரு துளியிலும்
ரசனையாய் அதன் இதம்
உயிர் வந்தது போல் இருந்தது
ஆனந்தம்...
அத் தருணங்கள்...
சுகமான ...குளியல்
குளியலறை முழுவதும்
சூழ்ந்து கொண்டன ஆவிகள்...!!!
பயம் மட்டும் வரவில்லையே...!!!
மழை
பெரிய ஆனந்தம்
வெந்நீர் மழை
சிறிய ஆனந்தம்...!!!
வணக்கம்
ReplyDeleteஅழகிய கவி கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி..த.ம1
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் மகிழ்வு கண்டு மகிழ்ந்தேன் சகோ. ஆராரோ பாட்டை கண்டு விட்டேன்
Deleteதம - நன்றி
மிகச் சரி
ReplyDeleteஇயற்கையே பேரானந்தம்
பகிர்வுக்கும்தொடரவும் நல் வாழ்த்துக்கள்
மிகச் சரி
Deleteஇயற்கையே பேரானந்தம்//
அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேராந்தத்தை தந்து கொண்டிருக்கிறது
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா..
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteவெந்நீர் மழை! :)))
ReplyDelete:)))......
Deleteரசித்தேன்...
ReplyDeleteஇன்னும் எத்தனை திறமைகள் இருக்கிறது....?
தங்கள் ரசனைக்கு நன்றி சகோ...
Deleteஇன்னும் எத்தனை திறமைகள் இருக்கிறது....? //
அப்படியெல்லாம் இல்லை சகோ...
Coming after
ReplyDeleteஓகே வாருங்கள்
Deleteஎங்களுக்கு இந்த வெந்நீர் மழை தான் பேரானந்தம்.
ReplyDeleteகுளிர் நேரத்தில் அது தானே ஆனந்தம்
Deleteகுளியலறையிலும் ஆவி..
ReplyDeleteவளமான கற்பனை தான்!.
வாழ்க நலம்...
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா
Deleteஇந்த குளிக்கு இதமான வெந்நீர் மழை இலவசமா பொழிந்தமைக்கு நன்றி உமையாள். அருமை.
ReplyDeleteஆஹஹஹா.....நன்றி தோழி.
Deleteவிலக மனமில்லா வெந்நீர்க் குளியல்!
ReplyDeleteஇலக்கான தோபாட இன்று!
மிக அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!
விலக மனமில்லா வெந்நீர்க் குளியல்!
Deleteஇலக்கான தோபாட இன்று!//
ஆம் இலக்கானது கவிதை வடிக்க....வாழ்த்துக்கு நன்றி தோழி
வெந்நீர் மழை! ..ம்ம்ம் உங்கள் ஊர் குளிருக்கு வேண்டியதுதான்....இயற்கை மழை பேரானந்தம்தான்....சென்னையில் நடக்காமல் இருந்தால்.....
ReplyDeleteஇயற்கையில் ஹிமாலயப் பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் இருப்பது போல்...இருந்தால் எப்படி இருக்கும்....குளியல் அறையில் ஆவி!!!! சூப்பர்...
.இயற்கை மழை பேரானந்தம்தான்....சென்னையில் நடக்காமல் இருந்தால்.....///
Deleteவாஸ்தவம் தான்...
இயற்கையில் ஹிமாலயப் பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் இருப்பது போல்...இருந்தால் எப்படி இருக்கும்//
ஆஹா சூப்பராக இருக்கும் சகோ...
"புது வெந்நீர் மழை இங்கு பொழிகின்றது..." என்று பாடலாமோ!
ReplyDeleteஆஹா...ஆமாம் இல்ல....பாடலாம் தான்.
Deleteநண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டங்கள் பல ரசிக்க வைக்கின்றன!!! சூப்பர்!
Deleteஇந்த ஆவி ,எல்லோருக்கும் பிடித்த ஆவியாச்சே :)
ReplyDeleteத ம 6
ஆமாம் பிடித்த ஆவி தான்....அது நம்மை பிடிக்காது ..இல்லையா....? ஆஹஹஹா....
Deleteகுளித்தாலே சுகம் தான் ! அதிலும் சுடுநீர் மழை ,சுகமோ சுகம்! சொல்லவா வேண்டும்!
ReplyDeleteகுளித்தாலே சுகம் தான் ! அதிலும் சுடுநீர் மழை ,சுகமோ சுகம்! சொல்லவா வேண்டும்!//
Deleteஆம் ஐயா
நன்றி