Saturday, 21 December 2013

ஜுவாலைக் கரம் - கவிதை - 6


                                                                      தாகம்



தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
தயவு நீ செய்ய வேண்டும்
உள் தாழ்ப்பாள் அகற்றப் பட வேண்டும்
உன் தயவு எனக்கு என்றும் வேண்டும்