Tuesday 2 May 2017

காலி ஃப்ளவர், காரட் பொரியல் / cauliflower carrot poriyal



தேவையானவை
காரட் - 1 கப்
காலிஃப்ளவர் - 1 கப்
தக்காளி - 1 அ 2
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
கொத்தால்லி - 1 கை
கருவேப்பிலை - சிறிது


தாளிக்க

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்



                                            தாளிக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும்





கேரட்டை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொண்டு பிறகு சேர்க்கவும்.



காலிஃப்ளவரை   சுத்தம் செய்து விட்டு  உப்பு தண்ணீரில் 1/2 அணி நேரம் ஊறவைத்து நன்கு அலசி விட்டு சேர்க்கவும்.  தக்காளியையும் சேர்த்து உப்பு போட்டு மூடி வேகவிடவும்.





சாம்பார் பொடி சேர்க்கவும்.










கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்






நன்றி






9 comments:

  1. அருமையான ஐயிட்டம் சகோ நலமா ?

    ReplyDelete
  2. கொஞ்சம் தேங்காய்ப் பாலும் சேர்த்து சோம்பு தவிர்த்து சீரகத்துடன் அடிக்கடி செய்வேன்..

    இனிய குறிப்பு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. நல்ல காம்பினேஷன்....

    ReplyDelete
  4. நாலு நாள் ஆனபிறகும் கூட ,உங்க காலி ஃப்ளவர், காரட் பொரியல் சுவை இன்னும் நாவிலேயே நிற்கிறதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன் !

    காய்கறி வாங்க மார்க்கெட்போகும் போது ஜோக்காளிப் பேட்டைப்பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாருங்கோ >>மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா:)http://www.jokkaali.in/2017/05/blog-post_5.html

    ReplyDelete
  5. நாலு நாள் ஆனபிறகும் கூட ,உங்க காலி ஃப்ளவர், காரட் பொரியல் சுவை இன்னும் நாவிலேயே நிற்கிறதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன் !

    காய்கறி வாங்க மார்க்கெட்போகும் போது ஜோக்காளிப் பேட்டைப்பக்கமும் கொஞ்சம் எட்டிப் பாருங்கோ >>மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா:)http://www.jokkaali.in/2017/05/blog-post_5.html

    ReplyDelete
  6. வணக்கம் சகோ !

    அடடே பார்த்ததும் வாய் ஊறுதே
    கண்டிப்பா செய்து சாப்பிடனும் போல இருக்கு
    பகிர்வுக்கு நன்றி சகோ

    வாழ்க நலம்

    ReplyDelete
  7. நல்ல ரெசிபி,,,/

    ReplyDelete
  8. ஆஹா!! வாங்க காயத்ரி..நலமா..வெகுநாட்களாச்சு உங்களைக் கண்டு....அருமையான காம்பினேஷன்...நாவில் நீர்!!

    கீதா

    ReplyDelete