Monday 13 April 2020

அடை செய்வது எப்படி / Adai dosai /how to make adai / Chettinad #AachisSty...




அடை பிடிக்காதவர்கள் யாரும் உண்டா....!!!

Subseribe to My Youtube  Channel for even more delicious Dishes...Thank You

3 comments:

  1. அட அடை ஸூப்பர்.

    ReplyDelete
  2. அடை எங்கள் வீட்டில் ரொம்பப் பிடிக்கும் டிஃபன். அடையில் பல ப்ரொப்போர்ஷன் இருக்கு இல்லையா ஒவ்வொருவரும் செய்யும் விதம்..ஒவ்வொரு விதம்.

    அரிசி பருப்பு எல்லாம் இதே அளவு என்றாலும் பெரும்பாலும் மிளகாய் பெருங்காயம் தவிர மற்ற சாமான் போட்டு செய்வது அபூர்வம். என் மகன் இருந்தால் நீங்க செய்யற இம்முறைதான். உமையாள் சூப்பரா இருக்கு உங்க அளவையும் நோட் செய்து கொண்டேன்.

    கீதா

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    நலமா? தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அடை சூப்பராக, நன்றாக இருக்கிறது. செய்முறை விளக்கங்கள் அருமை. வீடியோவில் செய்முறையைச் பார்த்து அடையை மிகவும் ருசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete