Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, 10 April 2014

ஆவி….. பிடித்தல்….!!!




என்னங்க தலைப்பே வித்தியாசமாயில்ல… என்ன செய்கிறது அது அதுக்கு வேளை வந்துடுச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது. பயந்திடாதீங்க….! சும்மா ஒரு ரவுண்டு போகலாம்.

Tuesday, 1 April 2014

மின்சாரக் கண்ணா…!




மின்சாரம் போய்விட்டது. உடனே என்ன செய்வது என்கிற கேள்வி வந்துவிடுகிறது. அது இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

Saturday, 11 January 2014

நேசம்



மரம் செடிகளுடன் பேசி இருக்கிறீர்களா? என்னடா…இது…? மனுசங்க கூட பேசுவோம்…. மரம் செடி கொடின்னு தோனுது இல்ல…!





மனுசங்க கிட்ட நாம பேசும் போது சில சமயம் கேட்பாங்க…. சில சமயம் கேட்பது போல பாவலா பன்னுவாங்க…. சில நேரத்தில் எடக்கு மடக்கா பேசி ஏன்டா… இவுங்க கிட்ட பேசினோம்னு பீல் பன்ன வச்சிடுவாங்க… இல்ல. இது எல்லாருக்கும் எப்பவாவது கண்டிப்பா நடந்து இருக்கும். என்னங்க நான் சொல்வது. அதற்காக நாம் நம்மினத்தோட பேசாமலா இருக்க முடியும்….?

Saturday, 2 November 2013

மெளன விரதம்



மெளன மொழி

 
தீபாவளி  நல்வாழ்த்துக்கள்  நண்பர்களே...!




என்னங்க…..தலைப்பைப் பார்த்தவுடன் திகைத்து விட்டீர்களா? வாங்க என்ன?, ஏதுன்னு? ஒரு ரவுண்டு போகலாம்.

வாய் பேசாம இருக்குறப்ப மனசு பேசுவது நல்லா தெரியும்.  எவ்வளவு சத்தம், வேகமான எண்ணவோட்டம்,  பரபரப்பு, அப்பப்பா…… என்ன ஒரு டிராபிக் ஜாம்…!!!  நம்மளோடு நாம் இருப்பதே  அம்மாடியோவ்…. எவ்வளவு கஷ்டம்…!