மரம் கொள்ளாத சிட்டுக்குருவியைக் கண்டுகளித்து, பரவசப்பட்டேன். அதன் ஆட்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
வானில் பறந்து, பறந்து என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.
சென்னையில் சிட்டுக்குருவி குறைந்து வருகிறது, அட்டைப்பெட்டியை வீடுகளில் வைத்தால் அது வந்து தங்கும் என முன்பு படிந்தது ஞாபகம் வந்தது.
சின்ன சிட்டுக்குருவிக்காக...அந்த செல்லக் குட்டிகளுக்காக.. அவைகள் பெருகி வாழ வேண்டும் என நினைத்து, என் பிறந்த நாளின் பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.
கவிதை
சிட்டுக்குருவி...! குட்டிக்குருவி...!
அப்பப்பா... உன் சிறகடித்தல்
மின்னலாய்யல்லவா..? இருக்கிறது
என்ன வேகம்...! என்ன லாவகம்...!
வானில் பறந்து, பறந்து என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.
சென்னையில் சிட்டுக்குருவி குறைந்து வருகிறது, அட்டைப்பெட்டியை வீடுகளில் வைத்தால் அது வந்து தங்கும் என முன்பு படிந்தது ஞாபகம் வந்தது.
சின்ன சிட்டுக்குருவிக்காக...அந்த செல்லக் குட்டிகளுக்காக.. அவைகள் பெருகி வாழ வேண்டும் என நினைத்து, என் பிறந்த நாளின் பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.
கவிதைசிட்டுக்குருவி...! குட்டிக்குருவி...!
அப்பப்பா... உன் சிறகடித்தல்
மின்னலாய்யல்லவா..? இருக்கிறது
என்ன வேகம்...! என்ன லாவகம்...!