Showing posts with label quick rasam. Show all posts
Showing posts with label quick rasam. Show all posts

Tuesday, 29 April 2014

Paruppu Rasam - பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 மே.க
புளி - சிறிய எலுமிச்சை
தக்காளி - 1
சாம்பார்ப் பொடி - 1/2 தே.க
உப்பு - ருசிக்கு
பூண்டு - 3

மிளகு - 1/2 தே.க