Showing posts with label swamy padal. Show all posts
Showing posts with label swamy padal. Show all posts

Thursday, 29 May 2014

சாய் பாமாலை - 7 SaiPamaalai

ஓம் சாய் ராம்...ஜெய் சாய் ராம்...!!!




ஜெகத்ரக்ஷகா தீனதயாளா ஓம் சாயி ஓம்
சாந்தமூர்த்தி கருணாசாகர ஓம் சாந்தி ஓம்
பக்திபுஷ்கரம் ஊறிடச்செய்தாய் ஓம் சாந்தி ஓம்
ஆணைசெய்து அணைத்திட்டகரமும் ஓம் சாந்தி ஓம்

ஓம் சாந்தி ஓம் ஹரி ஹரி ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் சிவ சிவ ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் அல்லா ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் அம்மா ஓம் சாந்தி ஓம் 


அவ்வப்போது என்னுள் இருந்து உன் பாடலை எழுதுகிறாயப்பா.....கருவியாய் என்றும் நான் இருக்க ஆசிர்வதிப்பாயப்பா.

 நன்றி சாய்பாபா.
R.Umayal Gayathri