Friday, 15 March 2019

கொத்தமல்லி சாதம் / coriandar rice

புளி சாதம் பிடிக்காதவர்கள் உண்டா...
மல்லி சாதத்திற்கு மயங்காதவர்கள் உண்டா...
நச்சுன்னு மல்லியோதரை பண்ணி...
நாவிற்கு கொடுக்கலாமா...
வாங்க வாங்க
Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.










Thank you


5 comments:

  1. சூப்பர்!! உமையாள்!!!! ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவு...

    கீதா

    ReplyDelete
  2. சுவை.

    நாங்களும் அவ்வப்போது செய்வதுண்டு.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். கொத்தமல்லி சாதம் செய்முறை மிகவும் அழகாக இருக்கிறது. கொத்தமல்லி பித்தத்தை போக்க வல்லது.நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது. சாப்பிடவும் வாய்க்கு ருசியாக இருக்கும். சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. நல்ல குறிப்பு. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு.

    ReplyDelete
  5. என்னைப் பொறுத்தவரை இது வித்தியாசமான குறிப்பு. சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete