விடுகதை - 1
1 வெட்டினால்
 ரத்தம்
 சிந்துவாள்
  உண்டால் ரத்தமாய் உடலில் கலப்பாள் அவள் யார்…?
2 ஐந்து மூடி
இருக்க 
  ஆவல் மிகுந்து இருக்க
  ஏமாற்றம் அடை வாய் 
அது என்ன...?
 
அது என்ன...?
3 வெட்டுவான்
காய்களை அல்ல
  கடிப்பான் பல்லும் அல்ல
அவன் யார்…?
அவன் யார்…?
4 செய்வதைய்
செய்யும் 
  சொல்வது கேக்காது…அது என்ன…?
5 கரியனை வாங்கலாம்
  உறவுக்காரனை வாங்க முடியாது…அது என்ன…?
 
 
1, Beet Root,
ReplyDelete4. kannadi
ReplyDeleteசரி
Deleteவிடை
ReplyDelete1 ட்ரூட்பீ
2 கையடிமூ
3 டிட்வெகந
4 டிணாண்க
5 ம்ரவை