தேவையான பொருட்கள்
சாதம் - 1 கோப்பை
காலிஃப்ளவர் - 2 கை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/4 தே.க
மிளகு & சீரகத்தூள் - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு
தாளிக்க வேண்டியவை
நெய் - 1 தே.க
எண்ணெய் - 1 தே.க
பட்டை - 1
கிராம்பு- 1
ஏலக்காய் - 1
பிருஞ்சி இலை - 1
முந்திரி - 5
தாளிக்கவும்
முந்திரியை சேர்த்து வறுக்கவும்.
ப. மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
முதலிலேயே காலிஃப்ளவரை உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதை இப்போது சேர்க்கவும்.
பொடிகள் + உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
சாதத்தை சேர்க்கவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
’காலி ஃப்ளவர்’ ஏனோ நான் சாப்பிடுவது இல்லை.
ReplyDeleteஅதனால் தங்களின் தட்டு என்னால் ’காலி’ ஆகப்போவதும் இல்லை. :)
எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.
இதுவரை செய்ததில்லை. செய்துடுவோம்....
ReplyDeleteகாலிஃபிளவர் சாதம் குறிப்பு நன்றாக இருக்கிறது! விரைவில் செய்து பார்க்கிறேன்!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமை அருமை ..இவ்ளோ சுலபமா செய்யலாமா ? அடுத்த முறை காலிபிளவர் வாங்கும் போது என் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ் ல நிரப்பிட வேண்டியது தான் ..
ReplyDeleteகுறிப்புக்கு மிக்க நன்றி அக்கா
http://snowwhitesona.blogspot.in/
ரசித்தேன், ருசித்தேன்.
ReplyDeleteஇந்த பூ ஹாஹா செய்வோம்ல, இனிமே,, படங்கள் அனைத்தும் செய்ய தூண்டுகிறது சகோ,,,
ReplyDelete