Saturday, 27 October 2018

Green Apple Pickle ஆப்பிள் ஊறுகாய் / Aachi's Style Kitchen



இது பழம் பாதி....ஊறுகாய் பாதி....
இரண்டும் சேர்ந்த கலவை மீதி...!!!
ஊறுகாய் அளவு கெடுதலும் இல்லை...!
பழம் அளவு நல்லதும் இல்லை...!
புதிய வடிவம்...புதிய சுவை...
ஆஹா....பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லா இருக்கே...!!! 
அப்படி நீங்களும் சொல்லி சுவைக்க ஒரு முறை செய்து சுவைத்து மகிழுங்கள் நண்பர்களே...!!!
Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.









No comments:

Post a Comment