செட்டி நாட்டு ஸ்பெஷல் .....
கருப்பரிசி மிக மிக நல்லதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரியும்.அதுல பாயாசம்/கீர் செய்து சாப்பிடலாமா நண்பர்களே...அவ்வளவு சுவையாக இருந்தது. செய்வதும் மிக சுலபம். வாங்க வாங்க செய்முறையை பார்க்கலாம்.
கருப்பரிசி மிக மிக நல்லதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரியும்.அதுல பாயாசம்/கீர் செய்து சாப்பிடலாமா நண்பர்களே...அவ்வளவு சுவையாக இருந்தது. செய்வதும் மிக சுலபம். வாங்க வாங்க செய்முறையை பார்க்கலாம்.
கவுணியரிசி கீர்...!
கலர் மயக்குதே ஜோர்...!
மிடறு விழுங்கையிலே...!
மனசு மலருதே...!
உண்டவர்கள் கண்களோ...!
உணர்ந்து விரிந்து களிப்புற்றனவே...!
கருப்பரிசி பாயாசம்...!
காலத்துக்கும் தேக ஆரோக்கியம்.
கலர் மயக்குதே ஜோர்...!
மிடறு விழுங்கையிலே...!
மனசு மலருதே...!
உண்டவர்கள் கண்களோ...!
உணர்ந்து விரிந்து களிப்புற்றனவே...!
கருப்பரிசி பாயாசம்...!
காலத்துக்கும் தேக ஆரோக்கியம்.
Subseribe to My Channel for even more delicious Dishes...Thank You.
No comments:
Post a Comment