Showing posts with label சர்க்கரைவள்ளிக்கிழங்கு. Show all posts
Showing posts with label சர்க்கரைவள்ளிக்கிழங்கு. Show all posts

Monday, 5 November 2018

Sweet Potato Chips சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் / Aachi's Style Kitchen

வறுவல் பிடிக்காதவர் எவருண்டு...!!!
இனிப்பு,உப்பு,காரம்...
முச்சுவையும் உண்டு...!
முயன்று பாருங்கள்...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவலை...!!!

Friday, 18 July 2014

சர்க்கரை வள்ளிக்கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 பெரிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3 அ 4
சாம்பார்ப் பொடி - 3/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை - 1