தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 பெரிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3 அ 4
சாம்பார்ப் பொடி - 3/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை - 1
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/2 தே.க
உ.பருப்பு - 1.4 தே.க
கருவேப்பிலை
தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை கைகளால் உதிர்த்து விடவும்.
சாம்பார்ப் பொடி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வரவேண்டும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
ரெடி.................................................................!!!!!!
super..............இல்ல.....
ஆர்.உமையாள் காயத்ரி.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 பெரிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3 அ 4
சாம்பார்ப் பொடி - 3/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை - 1
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/2 தே.க
உ.பருப்பு - 1.4 தே.க
கருவேப்பிலை
தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை கைகளால் உதிர்த்து விடவும்.
சாம்பார்ப் பொடி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வரவேண்டும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
ரெடி.................................................................!!!!!!
super..............இல்ல.....
ஆர்.உமையாள் காயத்ரி.
Photoவை பார்த்தாலே ஆசையாக இருக்கிறதே ?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
அருமையான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றிகள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDeleteசிறந்த விளக்கம்
தொடருங்கள்
வித்தியாசமாக இருக்கிறது! இனிப்புச்சுவையோடு இருக்குமோ?
ReplyDeleteபடத்தை பார்க்கும்போதே, இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு மசியல் ரொம்ப நல்லா இருக்கும் போல!!!
ReplyDelete