Wednesday, 16 July 2014

புதினா சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கோப்பை
வெங்காயம் - 1
புதினா - 1 கட்டு
எலுமிச்சை - 1
பச்சைமிளகாய் - 2 அ 3
பூண்டு - 2
உப்பு - தே.அ


தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 3 மே.க
உ.பருப்பு - 1 தே.க
சீரகம் - 1 தே.க










வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.








பூண்டை இடித்து சேர்க்கவும். நன்குவதங்கிய பின்








புதினாவை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.







அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும். பின் ஆறின உதிரியான சாதம் சேர்த்து கிளறவும்.









                                                    வத்தலுடன் புதினா சாதம்...!!!



ஆர்.உமையாள் காயத்ரி.



7 comments:

  1. சுவையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த வெரைட்டி சாதத்தில் இதுவும் ஒன்று.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா...சேதி...
      தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. வணக்கம்
    சகோதரி

    சமையல்முறை பற்றி மிக எளிமையாக சொல்லியுள்ளீர்கள் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று,
      தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. அப்படியே வத்தலைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள் வீட்டில்...!

    நன்றி...

    ReplyDelete
  5. வத்தலைப் பற்றி ஒரு பதிவு போட்டுட்டா போச்சு...
    தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete