கேப்பை மாவு தோசை. சத்தானதும் எளிதானதும் கூட...
விரைவில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கேப்பை மாவு - 1 கோப்பை
அரிசி மாவு - 3 மே.க
சீரகம் - 1 தே.க
கெட்டியான மோர் - 1/2 கோப்பை
உப்பு - தே.அ
வெங்காயம் - 1 நடு அளவு
பச்சை மிளகாய் - 3 (அ) 4
கொத்தமல்லி - 1 கை
எண்ணெய் - தே.அ
மாவுகள்,உப்பு,சீரகம் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.
கெட்டி மோர் சேர்க்க.
கட்டி படாமல் கரைத்துக் கொள்க.
இவற்றையும் சேர்த்து
கலந்து கொள்க.
15 நிமிடங்கள் ஊறின பின்
இப்போது தோசையாக வார்க்கவும்.
ரெடி மிக்ஸ் மாதிரி உடனே செய்து கொள்ளலாம். சில நேரங்களில் என்ன செய்வது என்று தோன்றும்........அலுப்பாக இருக்கும்..... அப்போது இப்படி செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.
உங்களுக்கு தோன்றுவதை நீங்கள் கருத்திடலாம் இல்லையா...?
கருத்திடுவது ஒரு கலை....!!! முயலுங்கள்....!!! இன்றே....!!!
அந்தே..... வரட்டா...
ஆர்.உமையாள் காயத்ரி.

வணக்கம்
ReplyDeleteசகோதரி
எளிமையான முறையில் சமையல் செய்யும் முறையை பற்றி சொல்லியுள்ளீர்கள் எல்லாவற்றையும் குறிப்பு எடுத்தாச்சி பின் பு செய்து பார்க்கலாம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//சில நேரங்களில் என்ன செய்வது என்று தோன்றும்........அலுப்பாக இருக்கும்..// இது உண்மைத்தான். நல்ல குறிப்பு. இப்படி க்விக் ஆ செய்யும் குறிப்பை பகிர்ந்திட்டதுக்கு நன்றி.
ReplyDeleteகேப்பை உடம்புக்கு நல்லது ஆனால் நாக்குக்கு????
ReplyDeleteநானும் குறித்துக்கொண்டேன் சகோதரி.
ReplyDeleteசத்தான சமையல் குறிப்பு சகோதரி... நன்றி...
ReplyDeleteகேப்பையில் தோசையா? கேட்காமல் நான்எடுத்தேன்!
ReplyDeleteசீ..ப்போ..போ என்பாயோ நீ!
...:)
அருமையான திடீர் தோசை! நல்ல குறிப்பு!
நன்றியுடன் வாழ்த்தும் சகோதரி!