தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2
சாம்பார்ப் பொடி - 1 1/2 தே.க
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்.
வாழைக்காய்யைப் போடவும். சற்று வதங்கவும்
பொடிகளைப்போடவும்.
உப்பு சேர்க்கவும். நன்கு வேகவிட்டு இறக்கவும். எண்ணெய் தாராளமாக வேண்டும். பார்த்துக் கொள்க.
எண்ணெய் வாழக்காய் ரெடி...!!!
குழிப்பணியாரம் - காரம்
ஆர்.உமையாள் காயத்ரி.
வாழைக்காய் - 2
சாம்பார்ப் பொடி - 1 1/2 தே.க
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்.
வாழைக்காய்யைப் போடவும். சற்று வதங்கவும்
பொடிகளைப்போடவும்.
உப்பு சேர்க்கவும். நன்கு வேகவிட்டு இறக்கவும். எண்ணெய் தாராளமாக வேண்டும். பார்த்துக் கொள்க.
எண்ணெய் வாழக்காய் ரெடி...!!!
குழிப்பணியாரம் - காரம்
ஆர்.உமையாள் காயத்ரி.
ReplyDeleteவணக்கம்!
உமையாள் விரும்பிச் சமைத்திட்டார்! என்றன்
இமைகள் அசையா தினி!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வாழைக்காயை பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே!!!
ReplyDeleteதயிர் சாதத்ததுக்கு ஏற்ற காய்.
நன்றி சொக்கன்.
Deleteசிறந்த சுவையான பகிர்வு
ReplyDeleteநன்றி ஐயா.
DeleteYummy! nice! today special
ReplyDeleteநன்றி சுபா.
ReplyDelete