Saturday 26 October 2019

தீபாவளி 27.10.2019 /Deepavali 2019





























அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

அனைவரின் இல்லங்களிலும்
அனைவரின் மனங்களிலும்
தீப ஓளி நீங்காது சுடர் விடட்டும்

இனிப்பும் காரமுமாய் வாழ்க்கை
சுவாரஸ்யம் கூட்டட்டும்

அன்பு பொங்கி வழிந்தோடட்டும்
ஆங்கங்கள் பல பல்கி பெருகட்டும்

நாடு வளம் பெறட்டும்
நாடவரிடம் அமைதி குடியிருக்கட்டும்

நன்றி

9 comments:

  1. உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உமையாள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    /இனிப்பும் காரமுமாய் வாழ்க்கை
    சுவாரஸ்யம் கூட்டட்டும்/

    ஆம். இரண்டும் இணைபிரியாது சுவைக்காக ஒன்று சேர்ந்திருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - கில்லர்ஜி

    ReplyDelete
  5. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
    அருமையான கவிதை.
    உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  6. தீபத்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete