வெந்தய மாங்காய் ஊறுகாய் தயிர்சாதத்திற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.புளிசாதம், சப்பாத்தி,தேங்காய் சாதத்திற்கும் தொட்டு கொள்ளளலாம்.
https://youtu.be/SLEM8wKfYMo?si=TDBHCwPFn5pjQJLI
நன்றி
https://youtu.be/SLEM8wKfYMo?si=TDBHCwPFn5pjQJLI
நன்றி
கரு நீலக் கம்பளியில்
சிதறிக்கிடக்கின்றன
நட்சத்திர மல்லிகைகள்…
அதன்
ஒளி நடன அசைவிலோ
மனம் மொட்டவிழ்க்க
இரவு சிநேகம் கொள்கிறது
அவரை வற்றல் செய்வது எப்படி என இந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கிறேன்
https://youtu.be/uCO3BYUx8Gs?si=bT35HMwsw8fK-94R
நன்றி
புகைப்படம்
நிகழ்வுகளை
நீங்கா நினைவுகளாய்…தரும்
நிழற்படங்கள்
ஆனந்தத்தை
அள்ளி வழங்கும்
எந்நாளும்.