வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. அது எல்லோருக்கும் தெரியும். பொறியல், கூட்டு என செய்வோம். சுட சுட சூப் வித்தியாசமாக.....அருமையாக இருக்கும். எளிதானதும் கூட. செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் வாழைத்தண்டு - 1 1/2 கோப்பை நறுக்கியது எலுமிச்சைசாறு - ருசிக்கு