வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. அது எல்லோருக்கும் தெரியும். பொறியல், கூட்டு என செய்வோம்.
சுட சுட சூப் வித்தியாசமாக.....அருமையாக இருக்கும்.
எளிதானதும் கூட. செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 1/2 கோப்பை
நறுக்கியது
எலுமிச்சைசாறு - ருசிக்கு
அரிசி மாவு - 2 மே.க
தண்ணீர் - 4 டம்ளர்
பச்சை மிளகாய் - 1
மிளகு சீரகத்தூள் - 1/2 தே.க
உப்பு - தே.அ
நெய் - 1 மே.க
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1.மே.க
பட்டை - 1
பிருஞ்சி இலை - 1/2
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வாழைத்தண்டு சிறிதாக நறுக்கியது
சிறிது சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டை மிக்ஸியில்
போட்டு
அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
பச்சைவாசம் போய் நன்கு
கொதிக்க விடவும்
அரிசி மாவை கலக்கி ஊற்றவும்
சேர்ந்து வரவும், உப்பு சேர்க்கவும்.
மிளகு சீரகப் பொடி சேர்க்கவும்
நெய் சேர்க்கவும். எலுமிச்சை சாறு
விடவும்.
வாரே வாவ்...!!! சூப் ரெடிங்கோ...!!!
சுட சுட சூப் வித்தியாசமாக.....அருமையாக இருக்கும்.
எளிதானதும் கூட. செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 1/2 கோப்பை
நறுக்கியது
எலுமிச்சைசாறு - ருசிக்கு
அரிசி மாவு - 2 மே.க
தண்ணீர் - 4 டம்ளர்
பச்சை மிளகாய் - 1
மிளகு சீரகத்தூள் - 1/2 தே.க
உப்பு - தே.அ
நெய் - 1 மே.க
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1.மே.க
பட்டை - 1
பிருஞ்சி இலை - 1/2
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வாழைத்தண்டு சிறிதாக நறுக்கியது
சிறிது சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டை மிக்ஸியில்
போட்டு
அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
பச்சைவாசம் போய் நன்கு
கொதிக்க விடவும்
அரிசி மாவை கலக்கி ஊற்றவும்
சேர்ந்து வரவும், உப்பு சேர்க்கவும்.
மிளகு சீரகப் பொடி சேர்க்கவும்
நெய் சேர்க்கவும். எலுமிச்சை சாறு
விடவும்.
வாரே வாவ்...!!! சூப் ரெடிங்கோ...!!!
சூப் ரெடிதான் அழகாத்தான் இருக்கு குடிக்க முடியலையே...
ReplyDeleteஇதைத்தான் பெரியங்க சொன்னாங்க... ஏட்டு சூப்பு ஸ்ட்ராவுல வராதுன்னு.
//சூப் ரெடிதான் அழகாத்தான் இருக்கு குடிக்க முடியலையே...
Deleteஇதைத்தான் பெரியங்க சொன்னாங்க... ஏட்டு சூப்பு ஸ்ட்ராவுல வராதுன்னு//
ஹ..ஹ..ஹா...!!! நன்றி கில்லர்ஜி.
வணக்கம்
ReplyDeleteசகோதரி
மருத்துவக் குணம் கொண்ட சூப் பற்றிய செய்முறை விளக்கம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரரே...
Deleteகேள்விப்படாத சூப்பெல்லாம் சொல்றீங்க. செஞ்சு பார்த்துடுறோம். (யாராவது வாழைத்தண்டு கொடுத்தால் !!!)
ReplyDeleteப்ளீஸ்..யாராவது வாழைத்தண்டு கொடுங்கப்பா... நம்ம சொக்கன் சகோதரருக்கு.
Deleteகிடைத்தபின் செய்து பார்க்க தவறாதீர்கள்.
நண்பர் சொக்கனுக்கு.. வாழைத்தைண்டை கப்பலில் அனுப்பி விட்டேன் பெற்றுக்கொள்ளவும் உடன் டெலிபோண் செய்யவும். No:000 123 456 789
Deleteநான் கொஞ்சமா கேட்டா, நீங்க ஒரு கப்பல் முழுக்க அனுப்பிடீங்களே நண்பரே,
Deleteஉடல் நலத்திற்கு உகந்த சூப்..
ReplyDeleteநன்றி அம்மா...
ReplyDeleteசமையல் தெரியாவிட்டாலும் வீட்டில் சொல்லி விட்டேன் சகோதரி!
ReplyDeleteதங்களைத் தொடர்கிறேன்.
நன்றி!
தங்களின் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி சகோதரரே.
Deleteவாழைத்தண்டு மட்டும் அரைக்க வேண்டுமா ? அருமையா இருக்கு உமையாள் ... எனக்கும் வாழைத்தண்டு சூப் செய்ய ரொம்ப ஆசை .. வாழைத்தண்டு கிடைத்தால் உடனே செய்து பார்க்கிறேன் ,,,,..
ReplyDelete