தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு பெரிது - 1
பூண்டு - 8
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
சாம்பார்ப் பொடி - 1 தே.க
சோம்பு பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தே.அ
தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
தாளிக்கவும்.
பூண்டை சேர்க்கவும்.

உருளைக்கிழங்கை போட்டு வேகவிடவும். உப்பு சேர்த்துக் கொள்க.

கிழங்கு வெந்த பின்
பொடிகளைப் போடவும்.

மிதமான சூட்டில் வேகவிடவும்.
மொறு மொறுப்பாக வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தாராளமா எண்ணெய் விட்டு நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்.
Potato Fry Ready...!!!
உருளைக்கிழங்கு பெரிது - 1
பூண்டு - 8
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
சாம்பார்ப் பொடி - 1 தே.க
சோம்பு பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தே.அ
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
தாளிக்கவும்.
பூண்டை சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை போட்டு வேகவிடவும். உப்பு சேர்த்துக் கொள்க.
கிழங்கு வெந்த பின்
பொடிகளைப் போடவும்.
மிதமான சூட்டில் வேகவிடவும்.
மொறு மொறுப்பாக வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தாராளமா எண்ணெய் விட்டு நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்.
Potato Fry Ready...!!!
ஆஹா பிரமாதம் உடன் வந்து கருத்துரை இட்டு விட்டேன், இல்லையெனில் GUN எடுத்து சுட்டாலும் சுடுவீங்க..
ReplyDeleteமுதல் கருத்துரைக்கு நன்றி சகோதரரே. அப்பளம் தான் சுடத்தெரியும்..... Gun - எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை......ஹி.ஹி.ஹி..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
பார்த்தவுடன் பசி வந்துவிட்டது.. சுவையான சமையால். பகிர்வுக்கு நன்றி
த.ம 3வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் த.மவுக்கும் நன்றி சகோதரரே.
ReplyDeleteகடைசிப் படத்தை பார்க்கும்போதே எப்படா இதை சாப்பிடபோகிறோம் என்று தோன்றுகிறது
ReplyDeleteவருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
ReplyDelete