Tuesday, 19 August 2014

சாலட்






தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1
பேரீச்சை - 6
ஆப்பிள் - 1 
பாதாம் பருப்பு - 10


பிளம்ஸ் - 3
உப்பு - 1 சிட்டிகை
தேன் - 1 மே.க

பழங்களை நறுக்கிக் கொண்டு, எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும். 







10 comments:

  1. இந்த வெய்யிலுக்கு அவசியம் இதைச் சாப்பிட்டே தீர வேண்டும்
    ஞாபகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி தோழி :)

    ReplyDelete
    Replies
    1. பசியை போக்கும் பழக்கூட்டு பார்க்க
      பசிக்கவைக்கும் அதன் கூட்டு

      நன்றி

      Delete
  2. அட! செய்வதுதான் என்றாலும் பேச்சுலர்ஸ் டிஷ்! நாவில் ஊறியது பார்த்ததும்!

    ReplyDelete
    Replies
    1. பழமும் தேனும் பார்க்க ஊறும்
      நாவில் ஊற்று உடனே

      நன்றி

      Delete
  3. ஆஹா கண்ணுக்கு கிட்டியது
    கைக்கு எட்டவில்லையே.
    பெரியவங்க பழமொழி சும்மாவா சொன்னாங்க...

    ReplyDelete
    Replies
    1. கில்லர்கீயின் புதுமொழி ...அடடே இதிலும் நான் வேறுமாதிரி என்பதைக் காட்டி விட்டீர்கள்.

      நன்றி

      Delete


  4. வணக்கம்!

    தமிழ்மணம் 2

    பசுந்தமிழ் போன்றே பழங்களின் கூட்டு!
    பசியினை ஊட்டும் படம்!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் கவிதைகள் ரசனையின் கூட்டு
      படைத்தேன் நான் பழங்களின்கூட்டு

      நன்றி

      Delete
  5. பழங்களின் கூட்டாம் சாலட்
    பருகுவோம்
    பல வகைச் சத்துகளைத் திரட்ட
    பருகுவோம்

    ReplyDelete
  6. superrrrrrrr..... valthukal........

    ReplyDelete