தேவையான பொருட்கள்
பாஸ்தா - 2 கோப்பை
பூண்டு - 15
மிளகு - 1 தே.க
சோயாசாஸ் - 1 1/2 மே.க.க
தக்காளி சாஸ் - 2 மே.க
எண்ணெய் - 2 மே.க
உப்பு - தே.அ
2 கோப்பை பாஸ்தாவை ( தண்ணீரில் + உப்பு + 1/4 தே.க எண்ணெய் விட்டு)
தண்ணீர் நன்கு கொதித்த பின் பாஸ்தாவைபோட்டு வேகவைத்துக் கொள்ளவும். குக்கரிலும் வேகவைத்துக் கொள்ளலாம்.
வெந்த பின் நீரை வடிகட்டி விட்டு பச்சை தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவேண்டும்.
மிளகை நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய் விட்டு காயவும் பூண்டை சேர்க்கவும்.
மிளகுப் பொடியை சேர்க்கவும்.
சோயாசாஸ் சேர்க்கவும்.
தக்காளி சாஸ் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு கிளறிய பின்
பாஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான பாஸ்தா ...... !!! சுலபமாக தயார் ...... !!!
பாஸ்தா - 1 _ http://umayalgayathri.blogspot.com/2014/04/pasta-with-idly-podi.html

வணக்கம்
ReplyDeleteசுவையான உணவு இலகுவான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி
த.ம 2வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானே முயற்சிக்கலாம் போல் தோன்றுகிறது செய்முறை.
ReplyDeleteமனம் இருந்தால் மார்க்கம் தான்... இந்தியா செல்லும் போது வீட்டில் உள்ளோரை அசத்த, முயன்று சாப்பிட்டுப்பாருங்கள்.
Deleteகில்லர் ஜீ, இந்த விபரீத ஆசையெல்லாம் வேண்டாம் உங்களுக்கு....
Deleteஒவ்வொருத்தன் மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு ஸ்விஸ் பேங்க்ல போட்ருக்கான் நான் என்ன ? 14.326 கோடி ரூபாய் கொள்ளையடிச்சு என்னோட Swiss A/c No: 0015 5751 8452 3085 இதுல போடனும்னா ஆசைப்பட்டேன் ?
Deleteம்ம்ம்ம் ஈசிதான் போல.....
ReplyDeleteஎன் மனைவி வேறு மாதிரி செய்வார்கள், மிளகாய்த்தூள் எல்லாம் போட்டு ...
Deleteஇந்த முறையையும் செய்து பார்க்க சொல்கிறேன்.
நன்றி சரி செய்து விட்டேன்
Deleteதாமதமான கருத்துக்கு மன்னிக்க. இது என்றா நன்றாக செய்து பார்க்கலாம் மகனுக்காக. இதுவும் வித்தியாசமாக இருக்கு. செய்து பார்க்கிறேன்.நன்றி
ReplyDeleteதங்கள் மகனுக்கு பிடித்த உணவாயிற்றே.... செய்து பாருங்கள். நன்றி பிரியசகி.
ReplyDelete