தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு -1 கோப்பை
பா.பருப்பு - 2 மே.க
க.பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
வெங்காயம்-1
தக்காளி - 1
கொத்தமல்லி - சிறிது
அரைக்க வேண்டியது
பச்சைமிளகாய் - 2 அ 3
தேங்காய் துருவல் - 2 மே.க
சீரகம் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு- 1/2 தே.க
உ.பருப்பு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
கருவேப்பிலை
வாழைத்தண்டு,வெங்காயம்,தக்காளி
இவற்றை தண்ணீரில் வேகவிடவும்.
உப்பு போடவும்.
முதலில் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
பருப்பை சேர்க்கவும்.
அரைத்ததை ஊற்றவும். 2நிமிடங்கள் கொதிக்க விட்டு, தாளித்து விடவும்.
கொத்தமல்லி சேர்க்கவும்.
உடனே ரெடியாகிவிட்டதே...!!!
வாழைத்தண்டு கூட்டு அருமை! என் அம்மா தண்டை பொடியாக நறுக்கி செய்வார்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசெய்து பார்க்கிறேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஎனது சுதந்திரதின பதிவு ''வெட்கப்படுவோம் ''
ReplyDeleteமுன்பு வந்து பதிவைக்கண்டு கருத்திட்டேன். காணவில்லை..
Deleteஎனக்கு பிடித்த கூட்டு ! பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி
Deleteநேரம் கிட்டும் போது முடிந்தால் இதையும் இரசியுங்கள்
ReplyDeletehttp://rupika-rupika.blogspot.com/2014/08/blog-post.html
இரசித்து விட்டு வந்து தங்களுக்கு மறுமொழி இடுகிறேன். தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.
Deleteநாவூருது!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteம்.. அருமை சகோதரி!
ReplyDeleteவெளிநாட்டுக்கு வந்தபின் வாய்க்கெட்டாமற் போனது
இந்த வாழைத்தண்டு! இங்கு கிடைப்பதில்லை..:(
அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி
Deleteஇங்கு கிடைப்பதில்லை இளமதி சொன்னதுதான். ஊருக்குப்போனால்தான் இதை சாப்பிடுவதுண்டு. அங்கு சென்றாவது உங்க முறையில் செய்துபார்க்கவேண்டும். நன்றி.
ReplyDeleteநன்றி பிரியசகி
Delete