சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
நீங்க வாழைக்காய், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, ஏன் பலாப்பழ வறுவல் கூட சாப்பிட்டு இருப்பீங்க.... ஆனால் தேனினும் இனிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் சாப்பிட்டு இருப்பீங்களா....?
இப்போது சாப்பிடப் போகிறோம்....
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - தேவையானது
உப்பு - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையானது
கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
எண்ணெய்யில் பொறிக்கவும்.
சிப்ஸ் தயார்...!!!
நீங்க வாழைக்காய், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, ஏன் பலாப்பழ வறுவல் கூட சாப்பிட்டு இருப்பீங்க.... ஆனால் தேனினும் இனிய சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் சாப்பிட்டு இருப்பீங்களா....?
இப்போது சாப்பிடப் போகிறோம்....
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - தேவையானது
உப்பு - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையானது
கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
எண்ணெய்யில் பொறிக்கவும்.
சிப்ஸ் தயார்...!!!
மிகவும் புதுமையாக இருக்கிறது
ReplyDeleteகருத்திற்கு நன்றி
Delete
ReplyDeleteவணக்கம்!
வள்ளிக் கிழங்கை வடிவாய் வறுத்துண்ணச்
சொல்லிக் கொடுத்தீா் சுவைத்து!
ReplyDeleteதமிழ்மணம் 2
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் சாப்பிட்டுக்கொண்டே நானும் தங்கள் தளத்தில் இணைந்துகொண்டேன்.
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
Deleteஅதுவும் தெம்பாக சாப்பிட்டுக் கொண்டே...!!! மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
இது வரை தெரியாத விஷயம்... செய்து பார்க்கிறேன்...ஆவலாக இருக்கிறது.
ReplyDeleteமுயற்சிக்கு நன்றி. வாழ்த்துக்கள்
Deleteஅருமையான வறுவல்...
ReplyDeleteநன்றி அம்மா
Deleteபோட்டோவை COPY எடுத்துக்கொண்டேன் அவ்வளவு அழகு பசிக்கும் நேரம் கண்டால் பசியடங்கும் என்பதால்.
ReplyDeleteநன்றி கில்லர்கீ
Deleteபெயரை கில்லர்ஜி என்று குறிப்பிடவும் தங்களின் கில்லர்கீ தெய்வகுற்றம் ஏற்பட்டுவிடும் போல் தோன்றுகிறது.
Deleteஅன்புடனும், பயபக்தியுடனும்.
கில்லர்ஜி.
ஓ...ஆங்கிலத்தில் இருந்து மாற்றும் போது அப்படியே போட்டுவிட்டேன் தவறுக்கு மன்னிக்கவும் கில்லர்ஜி...
ReplyDeleteபாரியாளிடம் செய்து தரச் சொல்லி
ReplyDeleteவேண்டுகோள் வைத்துள்ளேன்
வித்தியாசமான இதுவரை அறியாத ரெஸிபி
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.
Deleteநன்றி ஐயா
ReplyDeleteபுதியது! செய்துவிடலாம்! நன்றி புதிய ரெசிப்பிக்கு!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteம். இது இங்கு கிடைக்கும்.அதனால் நான் செய்து பார்ப்பேன். புதுசுபுதுசாஆஆ எப்படி?? சீக்கிரமாக புது ரெசிபி பகிர்வு. நான் சொன்ன மாதிரி சகலகலாவல்லிதான் நீங்க.வாழ்த்துக்கள்.நன்றி உமையாள்.
ReplyDelete